சரக்கு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

சரக்கு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

சரக்கு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

அம்பிளிக்கை காவல் எல்லைக்குட்பட்ட சாலையில் விபத்து ஏற்பட்டது
ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள அம்பிளிக்கை காவல் எல்லைக்குட்பட்ட சாலையில் இன்று (05.2.24) அதிகாலை சரக்கு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த சாலை திருப்பூர், ஒட்டன்சத்திரம் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் உடனே வாகனம் அகற்றப்பட்டது. இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Tags

Next Story