தாளவாடி அருகே பள்ளத்தில் பாய்ந்த சரக்கு வேன்

தாளவாடி அருகே பள்ளத்தில் பாய்ந்த சரக்கு வேன்

பள்ளத்தில் பாய்ந்த சரக்கு வேன்

தாளவாடி அருகே பள்ளத்தில் பாய்ந்த சரக்கு வேன்
தாளவாடி அருகே பள்ளத்தில் பாய்ந்த சரக்கு வேன். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள திகினாரையில் இருந்து தாளவாடி நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வேன் தர்மாபுரம் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டுநர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

Tags

Next Story