புகையிலை பொருட்கள் வைத்திருந்த மளிகை கடைக்காரர்கள் மீது வழக்கு!

புகையிலை பொருட்கள் வைத்திருந்த மளிகை கடைக்காரர்கள் மீது வழக்கு!

அவிநாசியில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக மளிகை கடைக்காரர் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அவிநாசியில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக மளிகை கடைக்காரர் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவிநாசியில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக மளிகை கடைக்காரர்கள் 2 பேர் மீது வழக்கு! அவிநாசி அடுத்த பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது42)குளத்துப்பாளையத்தை சேர்ந்த பிச்சைபாண்டி (36) இவர்கள் மளிகை கடை நடத்தி வருகிறார்கள்.இவர்களது கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக அவிநாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் 2 கடையிலும் சோதனை மேற்கண்ட போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களது கடையில் இருந்த 121/2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story