டேனிஸ்பேட்டையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பொருட்களை திருடிய நபர்மீது வழக்கு

சேலம் மாவட்டம், டேனிஸ்பேட்டையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பொருட்களை திருடிய நபர்மீது வழக்கு
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்கா மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராசிபுரத்தான் காட்டுவளவு என்ற பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் முருகன் காடையாம்பட்டி அருகே டேனிஸ்பேட்டை ஏரி அருகில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மெட்டல் கிராஸ் பேரியர் என்ற பொருட்களை திருடியுள்ளனர். இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் சந்திரா கொடுத்த புகாரின் பேரில் முருகன் மீது தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டனர்.

Tags

Next Story