விருத்தாசலத்தில் 2 பேர் மீது வழக்கு பதிவு

விருத்தாசலத்தில் 2 பேர் மீது வழக்கு பதிவு

காவல் நிலையம்

விருத்தாசலத்தில் 2பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காமராஜ் நகரைச் சேர்ந்த மணிவண்ணன் மனைவி தங்கம் அதே பகுதியை சேர்ந்தவர் இளையராஜா இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் இவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

இதில் இளையராஜா மனைவி விஜயசாந்தி ஆகிய இருவரும் தங்கத்தை திட்டி தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் இளையராஜா, விஜயசாந்தி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story