ஆத்தூர் அருகே பிரியாணி கடை மீது வழக்கு பதிவு
ஆத்தூர் அருகே பிரியாணி கடை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் இன்று புதியதாக பிரியாணி கடை திறப்பு விழா முன்னிட்டு 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் ஒரு பிரியாணி என்று விளம்பரம் செய்தனர்.
இதனால் அதிகாலை முதல் பொதுமக்கள் கடையின் குவிந்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, தகவல் அறிந்து வந்தபோலீசார் பிரியாணி கடை மூடி வழக்கு பதிவு செய்தனர்.
Tags
Next Story