மனைவியின் தம்பியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு பதிவு

மனைவியின் தம்பியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு பதிவு

  சிவகங்கை அருகே நைனா குளம் பகுதியில் மனைவியின் தம்பியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே நைனா குளம் பகுதியில் மனைவியின் தம்பியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே நைனா குளம் பகுதியில் சேர்ந்தவர் மலைராஜ் மகன் கார்த்திக்ராஜா. இவரது அக்காவை அதே பகுதியை சேர்ந்த மதிவாணன் என்பவர் இரண்டு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வாரச்சந்தையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் கார்த்திக்ராஜாவை மதிவாணன் கத்தியால் தாக்கியதாக கூறப்படும் நிலையில் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story