விராலிமலை அருகே பெண்கள் கழிப்பறையை ஆய்வு செய்த கலெக்டர்
ஆய்வு செய்த ஆட்சியர்
விராலிமலை அருகே பெண்கள் கழிப்பறையை கலெக்டர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், ஆவூர் ஊராட்சி, செங்களாக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், ரூ.6.18 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பெண்கள் கழிப்பறை கட்டிடத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பொறி.பரமசிவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags
Next Story