மதிமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
மதிமுக நிர்வாகிகள் கூட்டம்
நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலை குமார் தலைமையில் தூத்துக்குடி மழை நீர் நிவாரண நிதிகளுக்காக மதிமுக கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தி,மு ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் சுப்புராஜ், மதிமுக நகரச் செயலாளர் ரத்தினவேல் குமார், திருவேங்கடம் பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமான மதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Next Story