அமைச்சர் தலைமையில் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

அமைச்சர் தலைமையில் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை அலுவலர்களுடன் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை அலுவலர்களுடன் அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை, அங்காடி மையங்கள், சத்துணவு மற்றும் மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா திட்ட இயக்குனர் வரலட்சுமி உட்பட துறை தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story