திண்டுக்கல் அருகே பீரோவில் இருந்த 1½ பவுன் நகையை திருடிய மருமகள்

திண்டுக்கல் அருகே பீரோவில் இருந்த 1½ பவுன் நகையை திருடிய மருமகள்

கைதான பெண்

திண்டுக்கல் அருகே பீரோவில் இருந்த 1½ பவுன் நகையை திருடிய மருமகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

திண்டுக்கல் அருகே அனுமந்தநகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (73) கூலித்தொழிலாளி. கடந்த 23 ஆதேதி இவரது வீட்டில் பீரோவில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருடுபோனது.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் சுந்தர்ராஜ் மருமகளான மேனகா (32) அவரது வீட்டில் வேலை செய்வது போல் நடித்து நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

Tags

Next Story