விழுப்புரத்தில் வெறிச்சோடி காணப்படும் பொன்முடி வீடு மற்றும் கட்சி அலுவலகம்

விழுப்புரத்தில் வெறிச்சோடி காணப்படும் பொன்முடி வீடு மற்றும் கட்சி அலுவலகம்
விழுப்புரத்தில் வெறிச்சோடி காணப்படும் பொன்முடி வீடு மற்றும் கட்சி அலுவலகம்
விழுப்புரத்தில் பொன்முடி வீடு மற்றும் கட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் விழுப்புரம் கிழக்கு சன்முகபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் காந்தி சிலை பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலம் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags

Next Story