கொம்பு வாத்தியம் வாசித்து முருகனை வழிபட்ட பக்தர்

கொம்பு வாத்தியம் வாசித்து முருகனை வழிபட்ட பக்தர்

கொம்பு வாத்தியம் 

திண்டுக்கல் மாவட்டம் பழனி திருஆவினன்குடியில் இன்று வெளியூரை சேர்ந்த வயதான பக்தர் ஒருவர் கொம்பு வாத்தியம் வாசித்தார். இதை இவர் பரம்பரை பரம்பரையாக வாசித்து வருவதாக கூறுகிறார். மேலும் அனைத்து கோயில்களுக்கும் சென்று அந்தந்த கடவுள்களின் பாடல்களை கொம்பு வாத்தியத்தின் மூலம் வாசித்து வருவதாகவும், இந்த கலை அழியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கோயில்களுக்கு சென்று வாசிப்பதாகவும் கூறினார்.



Tags

Next Story