வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்து டிஜிட்டல் விளம்பர பதாகை

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்து  டிஜிட்டல் விளம்பர பதாகை
X

விளம்பர பதாகை

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்து டிஜிட்டல் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா , வாழ்த்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்லும் பொருட்டு டிஜிட்டல் விளம்பர பதாகையை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டமானது ஈரோடு மாவட்டத்தில் பவாளி. பவானிசாகர் சென்னிமலை. தன்வாடி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 5 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது"ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும் நிதிசேவை வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிறதொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது.

நமது ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டமானது 5 வட்டாரங்களில் 77 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதிய மற்றும் ஏற்கணவே தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்கு தேவையான தொழில் பதிவு தொழில் திட்டம் தயார் செய்தல், வங்கிக் டன் பெற்று தருதல் ஆகிய அடிப்படை தொழில் சேவைகளை அதி சிறகுவன் தொழில் மையம்" மூலமாக தமிழ்நாடு ஊபுத்தாக்க திட்டம் வழங்கி வருகிறது.

Tags

Next Story