சேறும்,சகதியுமாக காட்சியளிக்கும் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு

சேறும்,சகதியுமாக காட்சியளிக்கும் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு
X

சேறும்,சகதியுமாய் இருக்கும் வளாகம் 

திண்டுக்கல்லில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வணிபக் கழகம் 2வது வட்ட கிட்டங்கி வளாகம் மழை பெய்தாலே சகதியாக மாறுவதால் வாகனங்கள் வந்து செல்வதில் பெரும் சிக்கல் நிலுவுகிறது .இதோடு வாகனங்களும் சகதியில் சிக்கி பெரும் போராட்டத்திற்கு பின்பே மீட்கப்படுகிறது .தொழிலாளர்களும் பாதிப்பினை சந்திக்கின்றனர்.இதன் மீது துறை அதிகாரிகள் நடவடிக்கை அவசியமாகிறது. அதிகாரிகள் தரப்பில், கிட்டங்கியை மாற்ற உள்ளோம் நுகர்பொருள் வாணிப கழக 2வது வட்ட கிட்டங்கியில் மழை காலத்தில் நீர் தேங்கி சேரும், சகதியுமாக மாறுகிறது.மழை ஓய்ந்த ஓரிரு நாட்களில் மணலை கொட்டி மீண்டும் போக்குவரத்துக்கான பாதையை சரிசெய்து வருகிறோம் என்கின்றனர்.

Tags

Next Story