மக்களின் எச்சரிக்கையை மீறிய ஓட்டுனர்

மக்களின் எச்சரிக்கையை மீறிய ஓட்டுனர்

ராதாபுரத்தில் பயணிகளின் எச்சரிக்கையையும் மீறி தேங்கிய நீரில் பேருந்தை செலுத்தியதால் பேருந்து சிக்கிக் கொண்டது.

ராதாபுரத்தில் பயணிகளின் எச்சரிக்கையையும் மீறி தேங்கிய நீரில் பேருந்தை செலுத்தியதால் பேருந்து சிக்கிக் கொண்டது.
நெல்லை வள்ளியூர் தரைப்பாலம் வழியாக நேற்று வந்த அரசு பேருந்து அங்கு கனமழை பெய்ததின் காரணமாக தேங்கி இருந்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. முன்னதாக இந்த வழியாக வந்த பேருந்து போக வேண்டாம் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது. இவ்வாறு 70க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் விளையாடி ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story