குடிப்பழக்கத்திற்கு ஆளான நபர் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

குடிப்பழக்கத்திற்கு ஆளான நபர் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

குடிப்பழக்கத்திற்கு ஆளான நபர் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

இறப்பு குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
விருதுநகர் அல்லம்பட்டி சவுண்டி தெருவை சார்ந்தவர் ரகுநாத் வயது 30. இவர் விருதுநகர் மரக்கடை தெருவில் பிளக்ஸ் கடை வைத்திருப்பதாக கூறப்படுகிறது, இவர் கடந்த ஏழு வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகி அதன் காரணமாக ரகுநாத்துக்கு கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சை பெற்று வரும் அவர் மருந்து எடுத்துக் எடுத்துக் கொள்ளாத நிலையில் வீட்டில் ரத்தவாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது வாந்தி எடுத்த அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லம் முயற்சித்தோம் அவர் மருத்துவமனைக்கு வர மறுத்ததால் வீட்டில் இருந்துள்ளார். இதை எடுத்து திடீரென வீட்டில் அவர் மயங்கி விழுந்ததை எடுத்து உறவினர்கள் அவரை விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அளித்துள்ளனர் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரகுநாத் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தி உள்ளனர். இது குறித்து ரகுநாத்தின் தந்தை கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.

Tags

Next Story