எம்எல்ஏ தலைமையில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய பிரபல நகைக்கடை

எம்எல்ஏ தலைமையில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய பிரபல நகைக்கடை

உணவு வழங்கிய எம்எல்ஏ

தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மலபார் கோல்டு நிறுவனம் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை அருகாமையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான மலபார் கோல்டு இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ள நிலையில், தர்மபுரியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தருமபுரி மலபார் கோல்டு நிறுவனத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும்,

உலக பட்டினி தினம் மே 28 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நேற்று தர்மபுரி மலபார் கோல்டு நிறுவனம் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அவர்களை சிறப்பு விருந்தினராக வரவேற்றனர். பின்பு எம்எல்ஏ தலைமையில் உலகபட்டினி தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் தருமபுரியில் பல்வேறு பகுதிகளில் உள்ள 500 ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இருக்கான் ஏற்பாடுகளை மலபார் கோல்டு தர்மபுரி கிளை ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story