திருக்கோவிலூர் அருகே பள்ளியில் தீ விபத்து

திருக்கோவிலூர் அருகே பள்ளியில் தீ விபத்து

தீ விபத்து 

திருக்கோவிலூர் அடுத்த கழுமரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருக்கிறது. இந்நிலையில் இன்று பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பள்ளியில் தீ பற்றி எரிவதை அறிந்த ஊர் மக்கள் அளித்த தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழுவினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

Tags

Next Story