குப்பை கிடங்கில் தீ விபத்து !

குப்பை கிடங்கில் தீ விபத்து !

தீ விபத்து

குப்பை கிடங்கில் இருந்த குப்பைகள் தீப் பிடித்து எரிந்தன. தகவலறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான மீட்பு படையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
பொன்னமராவதி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை இந்த குப்பை கிடங்கில் இருந்த குப்பைகள் தீப் பிடித்து எரிந்தன. தகவலறிந்ததும் பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான மீட்பு படையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

Tags

Next Story