மின்கம்பத்தில் உள்ள பீஸ் கேரியரில் பற்றிய தீ!

மின்கம்பத்தில் உள்ள பீஸ் கேரியரில் பற்றிய தீ!

தீ

பழனி அடிவாரம் மயிலாடும் நகர் பகுதியில் நேற்று மின்கம்பத்தில் உள்ள பீஸ் கேரியல் பெட்டியில் திடிரென்று தீ பரவியதால் பரபரப்பு.
பழனி அடிவாரம் மயிலாடும் நகர் பகுதியில் நேற்று மின்கம்பத்தில் உள்ள பீஸ் கேரியல் பெட்டியில் திடிரென்று தீ வேகமாக எரிந்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் மின்வாரிய துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டு விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் பழுது நீக்கம் செய்து சீரமைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story