விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது
சைக்கிள் வழங்கும் விழா
பாப்பம்பாளையம் அரசு பள்ளியில் மாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி, பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம், பாப்பம்பாளையம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நாமக்கல் விழா நடைபெற்றது நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுராசெந்தில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆ.இளங்கோவன் மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள், சார்பு அணி, நிர்வாகிகள் அரசு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், என பலர் திரளாக கலந்து கொண்டனர்....
Next Story