காரில் சென்றவர்களை வழிமறித்து அறிவாளால் தாக்கி 12 சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற கும்பல்!
காரில் சென்றவர்களை வழிமறித்து அறிவாளால் தாக்கி 12 சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற கும்பலை கைது செய்யக்கோரி திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவக் கல்லூரி அருகே பூங்குடி கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து அறிவாளால் தாக்கி 12 சவரன் தங்க நகைகளை பருத்தி சென்ற கும்பலை கைது செய்யக்கோரி திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவக் கல்லூரி அருகே பூங்குடி கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் இருந்து அண்டகுளம் செல்லும் சாலை அதே போல் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அப்பகுதியில் இரவு நேர வழிபறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நேரங்களில் அப்போதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இலையில் நேற்று இரவு புதுக்கோட்டையிலிருந்து பூங்குடியில் சென்ற செந்தில்குமார் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரும் காரில் சென்றுள்ளனர் இப்பொழுது அண்டகுளம் சாலையில் இவர்கள் சென்ற காரை வழிமறித்து ஏழு பேர் கொண்ட கும்பல் இவர்கள் இருவரையும் கட்டிப்போட்டு 12 பவுன் தங்க நகைகள் மற்றும் பணங்களை கொள்ளையடித்து உள்ளனர். மேலும் அந்த இருவரையும் அறிவாளால் கடுமையாக தாக்கியுள்ளனர். நான்கு மணி நேரம் அங்கேயே கட்டிப்போட்டு உள்ளனர் பின்னர் இன்று அதிகாலை அவ்வழியே சென்றவர்கள் இவர்கள் இருவரையும் கட்டி போட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் அங்கு வந்த காவல்துறையினர் இருவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் பூங்கொடி வாகவாசல் தர்கா உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் இதனை கண்டனம் தெரிவிக்கும் வகையில் அண்ட குளம் புதுக்கோட்டை பிரிவு சாலை மற்றும் தஞ்சாவூர் திருச்சி இணைப்பு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் இப்பகுதியில் தொடர்ந்து இது போன்ற வலிபுரி சம்பவங்கள் நடைபெறுவதால் அப்போது வழியாக செல்லும் பொதுமக்கள் ஒரு விதமான அச்சத்துடைய செல்கின்றனர் மேலும் இப்போதியில் செல்போர்கள் பாதுகாப்பு ஒரு உத்தரவு இல்லாத நிலை சொல்ல ஏற்பட்டுள்ளதாகவும் அப்புதி பொதுமக்கள் தெரிவித்து தெரிவிக்கின்றனர் இதில் அடுத்து புது காவல்துறையினர் இப்போது இது போன்ற கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் இதே போல் தொடர்ந்து ஆறு பேர் அல்லது ஏழு பேர் மேலும் 10 பேர் வரை கூட இப்பொழுது கொல்லை சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் இனிமேல் இது போன்று உள்ளே சம்பவங்கள் நலமாக இருப்பதற்கு காவல்துறையினர் கடந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் என்று அதிகாலை இந்த சாலை மறியல் போராட்டத்தால் தஞ்சாவூர் மதுரை தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து தடை ஏற்பட்டது இது போன்ற கொள்கை சம்பவங்கள் எப்போதாவது நடந்தால் கூட பரவாயில்லை ஆனால் தொடர்ந்து நடைபெறுகிறது மேலும் கொள்ளை சம்பவத்தை ஈடுபவர்கள் முகமூடி அணிந்து இது போன்ற செயல் ஈடுபடுவதால் அவர்கள் யார் என்று எழுதி கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே இனிமேல் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
Next Story