நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்கு பரிசு

நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்கு பரிசு

நிர்வாகி

நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வெப்பத்தின் அளவு சதத்தை தாண்டி பதிவாகி வருகின்றது.இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தன்னார்வலர்கள் சார்பில்,

அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களுக்கு ‌முகநூல் நண்பர்கள் குழு நாளை முதல் நேரில் சென்று பார்வையிட்டு பரிசு வழங்க உள்ளதாக குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் இன்று (மே 7) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story