திமுக சார்பில் மாபெரும் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

சாதனை விளக்க பொதுக்கூட்டம்
திமுக சார்பில் மாபெரும் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
திமுக சார்பில் மாபெரும் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
இலத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் பங்கேற்பு!
செங்கல்பட்டு மாவட்டம்,இலத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் கழக அரசின் சாதன விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் கே. எஸ். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், தலைமை கழக பேச்சாளர்கள் ஈரோடு இளையகோபால், கலைச்செல்விஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளையும், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் செய்துவரும் பல்வேறு நல திட்டங்களை பொதுமக்களிடையே எடுத்துரைத்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெளிக்காடு ஏழுமலை, உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



