அரசுபள்ளி மாணவர்களின் சாதனைக்கு பிரமாண்ட வரவேற்பு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி திருச்சியில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பிடித்து, சொந்த ஊர் திரும்பிய தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சேலம் அருகே அரசுபள்ளி மாணவர்கள் கபடி போட்டியில் வென்ற கோப்பையை உலக கோப்பை போல் கொண்டாடி, ஆயிரக்க வாக்கான மக்கள் வலம் வந்தது கவனத்தைஈர்த்தது.சிறகடித்து என்றால் கவனம் ஈர்த்விளையாட் மாவட்டம் தனியார் நடந்தது.
பாராட்டு களும், கைதட்டல்களும், வாழ்த் துகளுமே சாதிக்க நினைக் ரும் தனிர்கள் பறப்பதற்கான சிறந்த ஊட்டச்சத்து அது மிகையல்ல இந்த வகையில் மாணவர்களை பாராட்டி துள்ளது யுள்ள சேலம் அருகே தம்மம்பட்டி 64வது குடியரசு தின டுப் போட்டிகள், சமீபத் தில் திருச்சி தொட்டியம் கல்லூரியில் இதில் 17வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு அளவிலான கபடி போட்டி நடந்தது இதில் 38 மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணிகளும் என்று மொத்தம் 40 அணிகள் கலந்து கொண்டன.
அதில் தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிஊரெல்லாம்திரண்டு ஊர்வலம் சமூகவலைதளங்களில் வைரல்ஆகிதால்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து வெற்றிவாகை சூடினர்.வெற்றிவாகை சூடி ஊர்திரும்பிய மாணவர் களுக்கு, ஊர்பொதுமக் கள் அளித்த பிரமாண்ட வரவேற்பு, மாநில அளவில் வென்ற மாணவர்களுக்கு மாலை அணிவித்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் முக்கிய தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதில் ஊர்மக் களும் திரளாக மாணவர்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
வெற்றி கோப்பையை பிடித்தபடி மாணவர்கள் வலம் வந்ததும், அவர்களை நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுவரவேற்றதும், உலக கோப்பை வென்று திரும்பி வது போன்ற உற்சாகத்தை ஏற்படுத்தியது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குருநாதன் உடற்கல்வி ஆசிரியர்கள் ஸ்டீபன் ஞானதுரை விவேக் சதீஷ்குமார், சுரேஷ்குமார் ஆகி யோருக்கும் ஊர்பொது மக்கள் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.இது குறித்து தம்மம்பட்டி ஊர்பொதுமக்கள் கூறுகையில், 'சமீபகால மாக அரசு பள்ளி மாணவர்கள், படிப்பில் மட்டுமன்றி விளையாட்டிலும் பெரிய சாதனைகளை படைத்து வருகின்றனர். அதிலும் எங்கள் ஊர் அரசு பள்ளி மாணவர்கள், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான கபடிபோட்டியில், மாநில சாதனை படைத்து வெற்றிகோப்பை பெற்றுள்ளது மிகவும் பெருமைக்குரியது. இதை எங்கள் ஊருக்கு கிடைத்த உலக கோப்பையாக நினைத்து, கொண்டாடி மகிழ்ந்தோம். இந்த கொண்டாட்டம் மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து, அடுத்தடுத்த மாபெரும் வெற்றிகளுக்கும், சாதனை களுக்கும் வழிவகுக்கும்,என்றனர்.