ஸ்டார் ஹெல்த் இன்சூரன்சின் மாபெரும் முகவர் கூட்டம்!

நாமக்கல்லில் ஹோட்டல் கோல்டன் பேலஸ் அரங்கில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்சின் மாபெரும் முகவர் கூட்டம் மண்டல மேலாளர் திரு.ஜெகதீசன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட முகவர்வர்கள் பங்குபெற்று ஸ்டார் ஹெல்த்தின் சேவை மற்றும் மருத்துவ காப்பீட்டின் மூலம் கிடைத்த கிளைம் குறித்த தகவல்.மேலும் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகள் குறித்து தகவல் பரிமாறப்பட்டது.மேலும் முகவர்களின் ஆலோசனைகளும் ஸ்டார் ஹெல்த்தின் சேவை தரத்தை மேம்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. கடந்த நிதியாண்டில் சிறப்பாக பணியாற்றிய முகவர்களை அங்கீகரிக்கும் விதமாக விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இதில் அனைத்து விற்பனை மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் திரு. கணேஷ் சச்சிதானந்தன் ,திரு. சரவணன், வட்டார மேலாளர் திரு.அழகேசன்,மண்டல பயிற்சியாளர் திரு. பிரின்ஸ் அனைவரும் பங்குபெற்று விழாவை சிறப்பித்தனர்.இன்றைய நிகழ்ச்சி மதிய விருந்துடன் இனிதே நிறைவுற்றது.

Tags

Next Story