1 லட்சத்து 70 ஆயிரம் வாக்கு முன்னிலை

1 லட்சத்து 70 ஆயிரம் வாக்கு முன்னிலை

திண்டுக்கல் தொகுதி 8வது சுற்று வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.


திண்டுக்கல் தொகுதி 8வது சுற்று வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 8வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-253118, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-83812, பாமக வேட்பாளர் திலகபாமா - 41492, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-34962 வாக்குகள் பெற்றுள்ளனர். சச்சிதானந்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்கு முன்னிலை வகிக்கிறார்.

Tags

Next Story