அரசு அனுமதி இன்றி மணல் திருடிய நபர் கைது

அரசு அனுமதி இன்றி மணல் திருடிய நபர் கைது

மணல் திருட்டு

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் அரசு அனுமதி இன்றி மணல் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வலங்கைமான் காவல்நிலையை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட மன்னார்குடி நடராஜர் பிள்ளை தெரு ருக்மணி குளம் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் கார்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர் . அரசு அனுமதியின்றி மணல் திருட பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story