தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து ஆண் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி!
தென்னை
திருப்பத்தூர் ஆதியூர் பகுதியில் தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து ஆண் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆதியூர் பகுதியில் தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து ஆண் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியை சார்ந்த வீராசாமி மகன் பெருமாள் (45) இவர் வீட்டில் அருகே உள்ள தென்னை மரத்தில் ஏறி உள்ளார் அப்போது திடீரென நிலை தடுமாறி தென்னை மரத்தின் மேலே இருந்து கீழே விழுந்தால் இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story