கூட்டுறவுப்பட்டியில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

கூட்டுறவுப்பட்டியில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

காவல் நிலையம் 

கூட்டுறவுப்பட்டியில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பிரதாப். இவர் கூட்டுறப்பட்டி டாஸ்மார்க் கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாப்பாகுடியை சேர்ந்த கண்ணன் மகன் பாம்பையன் என்பவர் உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story