திண்டுக்கல்லில் அமைச்சரிடம் ஆசி பெற்ற மார்க்சிஸ்ட் வேட்பாளர்
அமைச்சரை சந்தித்த வேட்பாளர்
திண்டுக்கல் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஐ.பெரியசாமியிடம் ஆசி பெற்றார்.
திண்டுக்கல் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஐ.பெரியசாமியிடம் ஆசி பெற்றார். திண்டுக்கல் மார்க்சிஸ்ட் வேட்பாளர் கட்சிதானந்தம் திமுக கூட்டணியில் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
இன்று காலை திண்டுக்கல் வந்த அவருக்கு தாரை தப்பட்டை முழங்க வழிமேடுகளும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அய்யா இ.பெரியசாமி திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் வாழ்த்து பெற்றார்.
இதில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, மார்க்சிஸ்ட் தலைவர் பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர். பின்பு தேர்தலை எப்படி சந்திப்பது ஓட்டு கேட்பது எப்படி என்பது குறித்து விவாதித்தனர்.
Next Story