இந்திய கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம்

இந்திய கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் பங்கேற்பு.
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி இந்திய கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் க.செல்வம் அறிமுக கூட்டம், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் , கூட்டணி கட்சி நிர்வாகிகள், செங்கல்பட்டு மறைமலைநகர் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர்கள்,துணைத் தலைவர்கள், காட்டாங்குளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர், காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர்,ஊராட்சி மன்ற தலைவர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story