நாகூரில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நகர நிர்வாகிகள் கூட்டம்

நாகூரில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நகர நிர்வாகிகள் கூட்டம்

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகரம் இந்தியா கூட்டணி கட்சிகளின் நாகூர் நகர நிர்வாகிகள் கூட்டம் பெருமாள் கீழ வீதியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நாகூர் நகர திமுக செயலாளர் எம்.ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,

நாகை நாடாளுமன்ற இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் வெற்றிக்கு இந்தியா கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கடந்த தேர்தலை விட நாகூர் நகரத்தில் இன்னும்,

அதிகமான வாக்குகளை பெற்று தருவது என்றும் 14 4 24 அன்று வாக்குகள் சேகரிக்க வருகை தரும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் திரு வை செல்வராஜ் அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளித்து வீதிகள் தோறும் வாக்கு சேகரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது

Tags

Next Story