வள்ளியூரில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்
வள்ளியூரில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நெல்லைபுறநகர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வள்ளியூரில் நேற்று (ஜூன் 22) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தொழிற்சங்க பேரவை செயலாளர் அருண் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் வேலாயுதம் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்த் பிறந்த நாளை கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story