கடையநல்லூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கடையநல்லூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள்

கடையநல்லூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் மா.செல்லத்துரை தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் மஸ்தான் அலி, காசி, காமாட்சி, மற்றும் கழக நிர்வாகிகள் சிட்டி திவான், நெடுமாறன், ராமசந்திரன், தம்புராஜ் பிரப்பா, ரசாக், யாசீன், செய்யது மசூது, முருகையா உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story