மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் I.N.D.I.A.கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் I.N.D.I.A.கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. I.N.D.I.A. கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதா அவர்களுக்கு கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பது குறித்து, மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் , மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் , மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் , மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன் உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story