திருப்பத்தூரில்மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்

திருப்பத்தூரில்மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்

செயல் வீரர்கள் கூட்டம்

திருப்பத்தூரில் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் நூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இந்த கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை குறித்து பேசப்பட்டது வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் எதிர்கொள்வது குறித்தும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை உரையாற்றினார்

இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கண்ணதாசன் மற்றும்கட்சி நிர்வாகிகள் குனிச்சி வைகோ பொன்னுசாமிமற்றும் கட்சியினர் நூறுக்கும் மேர்ப்பட்டவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story