நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் சமூக ஊடக அணி நிர்வாகிகள் கூட்டம்

X
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் சமூக ஊடக அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல சமூக ஊடக அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மண்டல தலைவர் சுல்பிகர் அலி தலைமையில் இன்று 22/01/24 நடைபெற்றது.இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட சமூக ஊடக அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
