அழகாபுரி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
விருதுநகர் அருகே அழகாபுரியைச் சார்ந்தவர் சோலையம்மாள் வயது 40 இவருடைய அக்கா கிருஷ்ணம்மாள் வயது 57 கிருஷ்ணம்மாள் கணவரைப் பிரிந்து கடந்த 30 ஆண்டுகளாக தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது கிருஷ்ணமாலுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நாம் பாதிக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட இருந்ததாகவும் மனநலம் பாதிக்கப்பட்ட அவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும்,
அப்பொழுது உறவினர்கள் அவர்களை காப்பாற்றி வீட்டில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி மதியம் 12 மணியளவில் கிருஷ்ணமாள் வீட்டில் மயங்கி நிலையில் இருந்ததாகவும் அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை கொண்டு சேர்த்த பொழுது அங்க கிருஷ்ண மாளை சோதனை செய்த மருத்துவர்கள் அவர்,
ஏற்கனவே இறந்துவிட்டதை முடிவு செய்தனர் இந்த சம்பவம் குறித்து சோளையம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்