வாட்டர் பாட்டிலில் தாகத்தை தீர்த்த குரங்கு

வாட்டர் பாட்டிலில் தாகத்தை தீர்த்த குரங்கு
தண்ணீர் குடித்த குரங்கு
பழனி கோயிலில் குரங்கு ஒன்று தண்ணீர் தேடி அலைந்து இறுதியில் வாட்டர் பாட்டிலில் கிடைத்த 1 லிட்டர் தண்ணியை தாகம் தீர்க்க குடித்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வெயிலை சமாளிக்க பலரும் வெயிலுக்கேற்ற உணவு வகைகளை தேடி உண்கின்றனர். மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால் விலங்குகளுக்கு சொல்லவா வேண்டும். இன்று பழனி கோயிலில் குரங்கு ஒன்று தண்ணீர் தேடி அலைந்து இறுதியில் வாட்டர் பாட்டிலில் கிடைத்த 1 லிட்டர் தண்ணியை தாகம் தீர்க்க குடித்தது. இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story