புதுக்கோட்டை நகரப் பகுதியில் மலை பாம்பு பிடிபட்டது
பிடிபட்ட மலைப்பாம்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் மலைப்பாம்பு சிக்குவது இயலாத காரியமாக இருந்த நிலையில் புதுக்கோட்டை நகர் சிவானந்தபுரம் அக்ரோ அலுவலகம் அருகில் முதன்முறையாக மலைப்பாம்பு பூந்துள்ளது.
கடந்த 10 வருடங்களாக புதுக்கோட்டை நகரப் பகுதியில் சிறிய பாம்பை கூட கண்டறியாத நகர்ப்புற பொதுமக்கள் சிவானந்தபுரம் பகுதியில் மலைப்பாம்பு பிடிப்பற்றுள்ளது என்ற தகவல் தீயை பரவியது இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர்.
அதற்கு காரணம் விடியா தி.மு.க அரசு குடிமராமத்து பணிகளை ஒழுங்காக செய்து இருந்தால் மழை பெய்யும் நேரத்தில் அந்த நீர் அப்பகுதியில் உள்ள குளம் குட்டையில் சேர்ந்திருக்கும் ஆனால் குடிமராமத்து பணி செய்ய காரணத்தினால் அங்கிருந்த பாம்புகள் உணவு தேடி தற்பொழுது புதுக்கோட்டை நகருக்குள் புகுந்துள்ளது இந்த வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.