லஞ்சம் தவிர் எனும் மையக்கருத்தை உரக்கச் சொல்லும் திரைப்படம்
லஞ்சம் தவிர் எனும் மையக்கருத்தைஉரக்கச்சொல்லும் திரைப்படம் ஒன்று தயாராகி அதற்கு "லஞ்ச பூமி"என பெயர் வைக்கப்பட்டுள்ளது..... இதன் படப்பிடிப்பானது சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், கரூர், மற்றும் நாமக்கல் , பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் , மோகனூர் ,தூசூர், எருமப்பட்டி , வரகூர், மாந்தோப்பு, கொண்டிசெட்டிப்பட்டி சித்தர் மலை, இருதியில் நாமக்கல் கௌரியம்மன் லாரி பாடி பில்டரில் இறுதி படபிடிப்பு முடிக்கப்பட்டது .
இதில் நடித்த நடிகர்கள் K. K. பாலா ஆதேஷ் பாலா அனுகிருஷ்ணா சாசனாரோஸ் சேரன், ராஜ் அமிர்தலிங்கம் நாமக்கல் குணா நாமக்கல் விஜயகாந்த் குமார் இப்படத்தில் மிரட்டும் முக்கிய வில்லனாக திருச்சி பாபு அவர்கள் நம்மை மிரள வைத்துள்ளார். கதை திரைக்கதை வசனம் பாடல்களை எழுதி இயக்கியுள்ளார் பட்டுராம் செந்தில் இப்படத்தை தயாரித்து இருப்பவர் R செந்தில் குமார்.இந்த "லஞ்ச பூமி ' திரைப்படம் தீபாவளி அன்று Movie Wood ..i o( O T T )இல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.