மஞ்சள் ஆற்றின் குறுக்கே புதிய பாலம்

மஞ்சள் ஆற்றின் குறுக்கே புதிய பாலம்

புதிய பாலம் அமைக்க பூமி பூஜை 

மஞ்சள் ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடி 51 லட்சம் செலவில் புதிய மேம்பாலம் கட்டுவற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

வத்தலகுண்டு அருகே குன்னுவரன் கோட்டை ஊராட்சியில் வைகை ஆறு, மஞ்சள் ஆறு, மருதாநதி ஆறு ஆகியவை சங்கமிக்கும் கூட்டாத்து அய்யம்பாளையம் பகுதியில் மஞ்சள் ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடி 51 லட்சம் செலவில் புதிய மேம்பாலம் கட்டுவற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

ஒன்றியக் குழு தலைவர் பரமேஸ்வரி முருகன் அடிக்கல் நாட்டினார். கவுன்சிலர் கனிக்குமார், ஊராட்சித் தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story