தீயணைப்பு நிலையங்களுக்கு புதிய ரோபோ வாங்கப்படும் - தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குனர்

தீயணைப்பு நிலையங்களுக்கு புதிய ரோபோ வாங்கப்படும் - தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குனர்

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்

தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டார்.

தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 18ம்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தமிழகம் முழுவதும் இருந்து 5 மண்டலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போட்டியில் பங்கேற்றிருந்தனர். இதில் வட வடக்கு மண்டலம் ஒட்டுமொத்த சாம்பியன் பட் டத்தையும், இரண்டாவது இடத்தை மத்திய மண்டல மும், மூன்றாவது இடத்தை தென் மண்டலமும் தக்க வைத்தது. மேலும் சிறந்த தீயணைப்பு நிலையத்திற்கான - பரிசை திருச்சி மத்திய மண் டல தீயணைப்பு நிலையம் தட்டிச் சென்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குனர் ஆபாஷ்குமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக் குனர் தமிழகத்தில் உள்ள தீய ணைப்பு நிலையங்களுக்கு புதிதாக ரோபோ, பைபர் படகு உள்பட நவீன இயந்தி ரங்கள் வாங்கி பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படுவதுடன், தீயணைப்புத்துறையில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் நிகழ்ந்த மழை வெள்ள -பாதிப்புகளில் தீயணைப்பு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார். பட்டாசு குடோன்களில் ஏற்படும் தொடர் விபத்துக்கள் சுவலை அளிக்கிறது, இது தொடர்பாக பல தலைமைச் செயலாளர் உடன் Bye கூட்டத்தில் பலவற்றை அறி வறுத்தி உள்ளார்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை பட் டாசு குடோன்களை ஆய்வு செய்ய வலியுறுத்தியுள்ளார். பெரிய வெடி மருந்து குணங் கள்மற்றும்நிறுவனங்களுக்கு மத்திய மருந்து கட்டுப் பாட்டு இயக்குனரகம் தான் லைசென்ஸ் கொடுக்கிறார்கள், சிறிய கடைகளுக்கு நிறு வனங்களுக்கு மட்டுமே தீய ணைப்பு துறை சார்பில் லைசன்ஸ் வழங்கப்படுகி றது, ஆனால் இது போன்ற நிகழ்வுகள் வரும்போது தீயணைப்பு துறையினரை முன் நின்று அனைத்தையும் செய் கின்றனர். திட்டங்கள் ஏற்கனவே இருந்தாலும் விபத்துக்க ளை தடுக்க தீயணைப்ப நடைபெற்ற துறை மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறைகளை கொண்டு 6 மாதத்திற்கும் புதிய வரையறை வகுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story