ஒன்றியக்குழுத் தலைவருக்கு புதிய வாகனம்

ஒன்றியக்குழுத் தலைவருக்கு புதிய வாகனம்

புதிய வாகனம் வழங்கல் 

திருமயம் ஒன்றியக்குழுத் தலைவர் பயன்பாட்டிற்காக புதிய வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், திருமயம் ஒன்றியக்குழுத் தலைவர் பயன்பாட்டிற்காக புதிய வாகனத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா ஓட்டுநரிடம் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) இரா.தமிழ்ச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story