பழனிசெட்டிப்பட்டியில் குடியிருப்பில் மீட்கப்பட்ட நல்ல பாம்பு

பழனிசெட்டிப்பட்டியில் குடியிருப்பில் மீட்கப்பட்ட நல்ல பாம்பு

நல்ல பாம்பு

நல்ல பாம்பு
தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு குடியிருப்பில் பாம்பின் நடமாட்டம் இருப்பதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் பாம்பு பிடிக்கும் நபர் ஆன பாம்பு கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த பாம்பு கண்ணன் வீட்டிற்குள் பதுங்கி இருந்த சுமார் நான்கு அடி நீளம் உள்ள நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறை உதவியுடன் வனப்பகுதிக்குள் விடுவித்தார்

Tags

Next Story