பத்து ரூபாய் இயக்கம் சார்பில் ஒரு நாள் இலவச சட்டப் பயிற்சி வகுப்பு

பத்து ரூபாய் இயக்கம் சார்பில் ஒரு நாள் இலவச சட்டப் பயிற்சி வகுப்பு

பத்து ரூபாய் இயக்கம் சார்பில் ஒரு நாள் இலவச சட்டப் பயிற்சி வகுப்பு

பத்து ரூபாய் இயக்கம் சார்பில் ஒரு நாள் இலவச சட்டப் பயிற்சி வகுப்பு

பத்து ரூபாய் இயக்கம் எனும் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு நாள் இலவச சட்டப் பயிற்சி வகுப்பு இன்று 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. சிறப்பு பயிற்சியாளர்களாக பத்து ரூபாய் இயக்க பொதுச்செயலாளர் டாக்டர் நல்வினை விஸ்வராஜ், மாநில செயலாளர் வழக்கறிஞர் க.சதீஷ்குமார், மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா. காந்தா ராவ் ராசு ஆகியோர் பங்கேற்க உள்ளனர் முன்பதிவிற்கு திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.பழனி ராஜாவை 77084 01808 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Tags

Next Story