முதலுதவி மேலாண்மை குறித்த ஒரு நாள் கருத்தரங்கு !

முதலுதவி மேலாண்மை குறித்த ஒரு நாள் கருத்தரங்கு !

கருத்தரங்கு

திருவண்ணாமலை விக்னேஷ் நர்சிங் கல்லூரியில் முதலுதவி மேலாண்மை குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
திருவண்ணாமலை விக்னேஷ் நர்சிங் கல்லூரியில் முதலுதவி மேலாண்மை குறித்த ஒரு நாள் கருத்தரங்கு கல்லூரி தலைவர் ஆர்.குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக புனித இசபெல் நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆனிராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் விக்னேஷ் நர்சிங் கல்லூரி, அருணை நர்சிங் கல்லூரி, அல்-அமீன் நர்சிங் கல்லூரி உள்பட 650-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story