மதுபோதையில் பூச்சி கொல்லி மருந்து குடித்தவர் பலி

மதுபோதையில் பூச்சி கொல்லி மருந்து குடித்தவர் பலி
தற்கொலை 
கெங்கவல்லி: தலைவாசல் அருகே, ஆரத்திஅகரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி துரைசாமி, 63. இவர் கடந்த, 19ம் தேதியன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். தொடர்ந்து, மாட்டுக்கொட்டகையில் வைத்திருந்த, களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story